PILLARS OF MY FAMILY
மணியாரஅய்யரின் பேரன் , M .R சிவராம அய்யர் .இவர் எனது தாத்தாவின் அப்பா .இவர் 1895 இல் பிறந்தார . 1921 இல் TRICHY NATIONAL COLLAGEஇல் மாணவர் அணித் தலைவராய் இருந்தார்.1925 முதல் சிறந்த வக்கீலாக பணியாற்றினார் . சிவகங்கை ,தேவ கோட்டை வக்கீல்களுக்கு இவர் எடுதுக்காட்டாகத் திகழ்ந்தார். M.R.S.என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார் .
அறச் செயல்கள் :
*. 1942 இல் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் குளம் இரண்டையும் தன் சொந்த செலவில் சீரமைத்தார்.
*.இசை மூர்த்தி தியாக பிரம்மத்திற்கு வருடம் தோறும் ஒரு வார காலம் விழா நடத்தி பல இசை கலை வல்லுனர்களை ஆதரித்தார்.
*.இவரால் பலர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெற்று நல்ல நிலைஅடைந்துள்ளனர் .
*.ஈதல் இசை பட வாழ்தல் என்ற சொல்லுக்கேற்ப வாழ்ந்தவர் தனது 67 ம் வயதில் இறைவனடி சேர்ந்தார்.
MY GRANDPA (M.S . SUBRAMANIYA IYER)
M.R.SIVARAMA IYER இன் மறைவிற்குப் பிறகு எனது தாத்தா சுப்ரமணிய ஐயர் கோவிலை பராமரித்து வந்தார். மிளகனூரில் சுவாமி தரிசனம் செய்ய வரும் யாவரும் எங்கள் அகத்தில் தங்கிக் கொண்டு மிளகனூர் சென்று வருவர்.
தாத்தா அனைவரிடமும் அன்பு காட்டி தன்னால்ஆன உதவிகளைச் செய்வார். 1989 இல் ஸ்ரீ. மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக் கோவிலுக்குத் திருப்பணி செய்தார். மிகுந்த பிரயாசையுடன் முதல் பூஜை நடந்தது.1992 இல் கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது ஆனால் அதை பார்க்க முடியாமல் 1990 இல் எனது தாத்தா இறைவனடி சேர்ந்தார்.
MY GRANDMA (Mrs.SUBRAMANIYA IYER) தாத்தாவின் மறைவிற்கு பிறகு எனது பாட்டி (திருமதி. மீனாக்ஷி அம்மாள்) கோவிலை எனது பெரியப்பா திரு . ஸ்ரீநிவாசன் அவர்களுடன் சேர்ந்து சிறப்பாக நிர்வகித்து வந்தார். பழைய வீடுகள் சிறப்பாக சரி செய்யப்பட்டு அடுத்த கும்பாபிஷேக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன . ஆனால் துரதிஷ்ட வசமாக எனது பாட்டி கும்பாபிஷேகதிற்கு முன் காலமானார். எனது பெரியப்பா மனம் தளராமல் சிறப்பாக கும்பாபிஷேகத்தை நடத்தினார். . இன்றுவரை கோவிலில் 4 கால பூஜைகள்,விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெற இவர்களின் பங்கு மிக மிக அதிகம் .
மணியாரஅய்யரின் பேரன் , M .R சிவராம அய்யர் .இவர் எனது தாத்தாவின் அப்பா .இவர் 1895 இல் பிறந்தார . 1921 இல் TRICHY NATIONAL COLLAGEஇல் மாணவர் அணித் தலைவராய் இருந்தார்.1925 முதல் சிறந்த வக்கீலாக பணியாற்றினார் . சிவகங்கை ,தேவ கோட்டை வக்கீல்களுக்கு இவர் எடுதுக்காட்டாகத் திகழ்ந்தார். M.R.S.என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார் .
அறச் செயல்கள் :
*. 1942 இல் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் குளம் இரண்டையும் தன் சொந்த செலவில் சீரமைத்தார்.
*.இசை மூர்த்தி தியாக பிரம்மத்திற்கு வருடம் தோறும் ஒரு வார காலம் விழா நடத்தி பல இசை கலை வல்லுனர்களை ஆதரித்தார்.
*.இவரால் பலர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெற்று நல்ல நிலைஅடைந்துள்ளனர் .
*.ஈதல் இசை பட வாழ்தல் என்ற சொல்லுக்கேற்ப வாழ்ந்தவர் தனது 67 ம் வயதில் இறைவனடி சேர்ந்தார்.
MY GRANDPA (M.S . SUBRAMANIYA IYER)
M.R.SIVARAMA IYER இன் மறைவிற்குப் பிறகு எனது தாத்தா சுப்ரமணிய ஐயர் கோவிலை பராமரித்து வந்தார். மிளகனூரில் சுவாமி தரிசனம் செய்ய வரும் யாவரும் எங்கள் அகத்தில் தங்கிக் கொண்டு மிளகனூர் சென்று வருவர்.
தாத்தா அனைவரிடமும் அன்பு காட்டி தன்னால்ஆன உதவிகளைச் செய்வார். 1989 இல் ஸ்ரீ. மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக் கோவிலுக்குத் திருப்பணி செய்தார். மிகுந்த பிரயாசையுடன் முதல் பூஜை நடந்தது.1992 இல் கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது
ஆனால் அதை பார்க்க முடியாமல் 1990 இல் எனது தாத்தா இறைவனடி சேர்ந்தார்.
MY GRANDMA (Mrs.SUBRAMANIYA IYER)
தாத்தாவின் மறைவிற்கு பிறகு எனது பாட்டி (திருமதி. மீனாக்ஷி அம்மாள்) கோவிலை எனது பெரியப்பா திரு . ஸ்ரீநிவாசன் அவர்களுடன் சேர்ந்து சிறப்பாக நிர்வகித்து வந்தார். பழைய வீடுகள் சிறப்பாக சரி செய்யப்பட்டு அடுத்த கும்பாபிஷேக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன . ஆனால் துரதிஷ்ட வசமாக எனது பாட்டி கும்பாபிஷேகதிற்கு முன் காலமானார். எனது பெரியப்பா மனம் தளராமல் சிறப்பாக கும்பாபிஷேகத்தை நடத்தினார்.
. இன்றுவரை கோவிலில் 4 கால பூஜைகள்,விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெற இவர்களின் பங்கு மிக மிக அதிகம் .